Agricultural workers protest
Agricultural workers protest
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்தல் நாளன்று 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கோரி பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.